Categories
மாநில செய்திகள்

ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து.!!

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |