Categories
மாநில செய்திகள்

ஜனவரி-5 சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. சபாநாயகர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு தெரிய வரும் என்றார். இந்த கூட்டத்தொடரில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், பிறகு மானிய கோரிக்கை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |