Categories
தேசிய செய்திகள்

ஜனாதிபதிக்கு கண் அறுவை சிகிச்சை… ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள தகவல்….!!!

புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு நேற்று கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேற்று கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் அதன்பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ஏற்கனவே ஒரு கண்ணில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |