Categories
மாநில செய்திகள்

ஜன் சாமர்த் இனையதளம்…. தொடங்கி வைத்த பிரதமர் மோடி…. இதில் என்ன ஸ்பெஷல்….?

இன்று டெல்லியில் நிதியமைச்சக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜன்பத் இணையதளத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இது மத்திய அரசின் கடன் திட்டங்களுக்கான இணையதளமாகும். இணையதளம் மத்திய அரசின் எல்லா கடன் திட்டங்களையும் ஒரே இடத்தில் இணைப்பதாகும். இந்த இணையதளத்தின் திட்ட பயனாளிகளையும் கடன் கொடுத்த நிறுவனங்களையும் இணைகின்றது. மேலும் சமதளத்தில் நோக்கமே ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும்.

மேலும் ஜன்ஸ் இணையதளம் மத்திய அரசின் கடன் திட்டங்கள் அனைத்துக்கும் முழு கவர்ஏஜ் வழங்கும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இன்று ரூபாய் 1, ரூபாய் 2, ரூபாய் 5, ரூபாய் 10, ரூபாய் 20 சிறப்பு நாணயங்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டிருக்கின்றார். இந்திய நாணயங்களில் Azadi ka Amrit mahotsav சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் கார்ப்பரேஷன் விவகார அமைச்சகத்தின் எட்டு வருட கால பயணம் பற்றி விளக்கும் டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து இருக்கின்றார்.

Categories

Tech |