சென்னை அருகே புதிதாக நான்கு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக சாலை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, முடிச்சூர் அருகே வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி, ஆலமேடு, சின்னமுல்லைவாயில் ஆகிய 4 இடங்களில் புதிய -சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்கெனர்கள் மூலம் சுங்கவரி வசூலிக்கும் முறை பரிசீலிக்கபட்டன. இந்த சுங்கச்சாவடிகளில் 40 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Categories