Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் சோகம்…. “பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 8 பேர் பலி”…. 3 பேர் படுகாயம்..!!

ஜம்மு காஷ்மீர் ஷோபியானில் நடந்த சாலை விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ அருகே புண்டா பகுதியில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்  8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. 

https://twitter.com/ANI/status/1564595672728211458

Categories

Tech |