ஜம்மு காஷ்மீர் எல்லையில் மோதல் நிலவுவதால் நெடுஞ்சாலை மூடப்பட்டு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நக்ரோட்டா மாவட்டத்தில் உள்ள பான்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை முதல் துப்பாக்கி சண்டை தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.