Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் 1 லட்சத்தை எட்டிய பாதிப்பு… ஒரே நாளில் 478 பேருக்கு கொரோனா தொற்று…!!!

ஜம்மு காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை அம்மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,188 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,968 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தற்போதுவரை அம்மாநிலத்தில் 1,502 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவும் பாதிப்பில் இருந்து தற்போது வரை 88,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |