Categories
சினிமா தமிழ் சினிமா

ஜல்லிக்கட்டு காளையுடன்…. புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா…. வைரலாகும் வீடியோ…!!!!!

குமரியில் கருப்பு நிற ஜல்லிக்கட்டு காளையுடன் நடந்து சென்றபடி நடிகர் சூர்யா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். “என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்” எனக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு சூர்யா நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்கு இடையில் வாடிவாசல் படத்துக்காக காளையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்..

Categories

Tech |