Categories
மாநில செய்திகள்

“ஜாதி வெறியாட்டம்” பாஜகவை அகில இந்திய அளவில் தனிமைப்படுத்த வேண்டும்…. தொல். திருமாவளவன் பேச்சு….!!!!!

இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியான இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதன்பின் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, சமூக புறக்கணிப்பு என்பது மிகப்பெரிய கொடுமை.

பள்ளிக் குழந்தைகள் மீது ஜாதி வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு ஆர்எஸ்எஸ் பாஜக போன்றவற்றை அகில இந்திய அளவில் தனிமை படுத்துவதற்காக சனாதான சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்ற பெயரில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 8-ல் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம் என்றார்.

Categories

Tech |