ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரைபிள் வீராங்கனை கோனிகா லயாக் தான் மாநில அளவில் தங்கம் வென்ற போதும் தன்னிடம் சொந்தமான வாய்ப்பில்லை என்று கடந்த ஜனவரி மாதம் டுவிட் செய்திருந்தார். இதை பார்த்த நடிகர் சோனு சூட் ரைபிள் வாங்க தேவையான பணத்தை தான் தருவதாக உறுதி அளித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி 3 லட்சம் மதிப்பிலான ரைபிள் ஒன்றை வீராங்கனைக்கு சோனு சூட் பரிசளித்துள்ளார். இதனால் ரைபிள் வீராங்கனை கோனிகா லயாக் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
Categories