இதுகுறித்து விளக்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கொண்டுவருவதை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்த்தன. நிதி நெருக்கடியை சந்தித்தால் பெட்ரோல் டீசல் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு என கூறிய மத்திய நிதி அமைச்சர், புற்று நோய் மருந்துக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு . இதனால் கேன்சர் மருந்துகளின் விலை குறைகிறது.
தேங்காய் எண்ணெய்க்கு விதிக்கப்படும் இரண்டு விதமான வரிவிதிக்கும் முறையும். ஒத்திவைப்பு என கூறியதோடு, 11 வகையான கொரோனா மருந்துக்கான வரிச்சலுகையை டிசம்பர் 31 வரை நீட்டிப்பு பற்றி முடிவு. 16 கோடி மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.