Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிபி முத்துவிற்கு பதில் புது போட்டியாளர்….. யார் அந்த பிரபலம்….? பெரும் குஷியில் ரசிகர்கள்…..!!!!

பிக் பாஸ் சீசன் ஆரம்பமாகி இரண்டாவது வாரத்தை கடந்துள்ள நிலையில் ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.மேலும் சாந்தியும் இந்த வாரம் எலிமினேட்ட்டாகியுள்ளார். இதனால் தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபல போட்டியாளராக நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறார் என்று தகவல் வெளியாக உள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடைய பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |