Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிபி முத்து வெகுளி ஆனால்…. உண்மையை உடைத்த நடிகை வனிதா….. இது தெரியாம போச்சே….!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜிபி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள ஜிபி முத்து குறித்து வனிதா விஜயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜிபி முத்து வெகுளி தான். ஆனால் அறிவாளி என்று கூறியுள்ள வனிதா, ஜிபி முத்து மக்களை எண்டர்டெய்ன் செய்ய நினைக்கிறார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் இவ்வளவு தூரம் தனது முயற்சியால் இந்த இடத்தை ஜிபி முத்து அடைந்து இருக்கிறார். தனக்கென தனி ரசிகர்களையும் அவர் உருவாக்கியுள்ளார் என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

Categories

Tech |