Categories
வேலைவாய்ப்பு

ஜிப்மர் மருத்துவமனையில் 90 காலி பணியிடங்கள்…. மாதம் ரூ.68,000 சம்பளம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்: 90
வயது: 45 க்குள்
சம்பளம்: ரூ.67,700

இதில் விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |