Categories
வேலைவாய்ப்பு

ஜிப்மர் மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள்… மாதம் ரூ.50,000 வரை சம்பளம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), டேட்டாபேஸ் மேனேஜர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜுனியர் நர்ஸ், ஓட்டுநர், பிற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research Puducherry

பதவி பெயர்: Database Manager, Technical Assistant, Junior Nurse, Driver and Other.

கல்வித்தகுதி: 10th/bachelor’s Degree/B.Com/B.Sc Nursing/Master’s Degree/MPH/Ph.D

சம்பளம்: Rs.15,000 – Rs.56,000/-

வயது வரம்பு: 35

கடைசி தேதி: 13.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:

jipmer.edu.in

https://jipmer.edu.in/sites/default/files/Advertisement_25.pdf

Categories

Tech |