Categories
வேலைவாய்ப்பு

ஜிம்பர் மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.6. 2021 .

பணி: பல்வேறு பணிகள்,

சம்பளம்: ஒவ்வொரு பணிக்கும் அதற்கு தகுந்த வகையில் சம்பளம் நிர்ணயம்( 18,000, 32, 000, 67, 000 வரை).

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |