கர்ப்பமாக இருக்கும் பிரணிதா ஜிம்மில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.
நடிகை பிரணிதா தமிழில் உதயம் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார்.
https://www.instagram.com/reel/CcvSHNnFVDd/?utm_source=ig_embed&ig_rid=d1cea515-efd9-4cd6-9996-12ca9f4a0be0
இந்த நிலையில் சென்ற வருடம் நித்தின் ராஜூ என்பவரை மணந்தார். அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டார். இந்தநிலையில் ஜிம்மில் உடம்பை வேகமாக குலுக்கி ஆட்டம் போட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த இணையத்தள வாசகள், நீங்கள் கர்ப்பிணி என்பதை மறந்து விடாதீர்கள்” என அட்வைஸ் செய்து வருகின்றார்கள்.