ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹனிரோஸின் வீடியோ வைரலாகி வருகின்றது.
பிரபல நடிகை இருக்கும் ஹனிரோஸ் முதல் கனவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். அதன் பிறகு சிங்கம் புலி, மல்லுக்கட்டு, காந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
இவர் இணையதளங்களில் ஆக்ட்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் இவரின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவிடும். இந்த நிலையில் இன்ஸ்டாவில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பயிற்சியாளரின் வழிகாட்டுதல் படி வொர்க் அவுட் செய்திருக்கின்றார். தற்பொழுது இந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/CihV8_SDIGn/?utm_source=ig_embed&ig_rid=314b9562-97e8-47dc-b302-edab001e17af