பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக சாக்ஷி அகர்வால் வலம் வருகிறார். இவர் சிண்ட்ரல்லா, அரண்மனை 3, விசுவாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில தமிழ் படங்களில் சாக்ஷி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சாக்ஷி அகர்வால் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
You have it! U flaunt it😍
After a crazy workout session🔥 pic.twitter.com/fOwWXtQCmh— Sakshi Agarwal (@ssakshiagarwal) August 9, 2022