Categories
மாநில செய்திகள்

ஜியோ 5 ஜி ஸ்பீடு எவ்வளவு தெரியுமா…? வெளியான செம அசத்தல் அப்டேட்…!!!!!!

பிரதமர் மோடி சமீபத்தில் இந்தியாவில்  5 ஜி நெட்வொர்க் சேவை தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5 ஜி சேவை தொடங்க இருக்கின்றதாம். மேலும் மற்ற நகரங்களுக்கான 5 ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் 5 ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க வேண்டிய தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ வியாழன் அன்று மும்பை கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற மூன்று நகரங்களில் 5g சேவைகளின் பீட்டா சோதனைகளை தொடங்கியுள்ளது.

அப்போது பயனர்கள் 1 ஜிபிஎஸ் க்கும் அதிகமாக பதிவிறக்க வேகத்தை பெறுவதாகவும் டெல்லியின் லொடியன்ஸ் மண்டலத்தில் உள்ள சாணக்கியபுரியில் பயனர்கள் 1 ஜிபிஎஸ் அதிகமான இணைய வேகத்தை பெற்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது பற்றி ரிலையன்ஸ் நிறுவனம் பேசியபோது படிப்படியாக மக்கள் முழு நகரத்திலும் 5g சிக்னல்களை பெற தொடங்குகின்றார்கள் ஜியோ தனித்த பயிற்சி தொழில்நுட்பம் 5ஜி என முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. ஜியோ வெல்கம் ஆபர் பயனர்கள் தற்போதுள்ள ஜியோ சிம் அல்லது பயிற்சி கைபேசியை மாற்ற தேவையில்லை மேலும் தானாக ஜியோ 5ஜி சேவைக்கு அவர்கள் அப்டேட் செய்யப்படுகிறார்கள். ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளுடன் தங்களுடைய 5ஜி கைபேசிகள் தடையில்லாமல் வேலை செய்ய அனைத்து கைப்பேசி பிராண்டுகளும் ஜியோ இணைந்து செயல்படுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யக்கூடிய பயிற்சி சாதனங்களில் விரிவான வரம்பை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளது.

Categories

Tech |