Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாகும் நடிகை நிகிஷா படேல்..!!

 

இப்படத்தை பற்றி நடிகை நிகிஷா படேல் கூறியதாவது,”இந்தப் படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். படத்தின் நகைச்சுவையின் ஆன்மாவே நான் தான் என்று சொல்லலாம். முதல் நாள் படப்பிடிப்பில் நான் யோகா செய்யும் காட்சி படம் பிடிக்கப்பட்டது. ஜிவி பிரகாஷுடன் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இயக்குனர் எழிலின் படங்கள் எப்போதும் குடும்பத்துடன் ரசிக்கும் அளவுக்கு இருக்கும். எத்தனையோ கதைகள் பற்றி நான் ஆலோசித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் எனக்குப் பொருந்தியுள்ளது. இந்தப் படத்தில் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றியதில் நான்  மகிழ்ச்சியடைகிறேன். இவருடன் இன்னும் பல படங்களில் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |