ஜெயில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கி உள்ளார்.
ராதிகா, சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2 வருடங்களாக வெளியீட்டுக்கு தயாராக இருந்து வந்த நிலையில் வரும் டிசம்பர் 9ஆம் நாள் தியேட்டர்களில் ஜெயில் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.