Categories
சினிமா மாநில செய்திகள்

ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டு நியூ லுக்கில் கலக்கும் குஷ்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!!

ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டு நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள  புகைப்படம் இணையங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டு நியூ லுக்கில் நடிகை குஷ்பூ ஒரு புகைப்படத்தை வெளியிற்றிருந்தார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகை குஷ்பூ வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்தபோது இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கிவிட்டு வந்தவர் தான்.கொழுகொழுவென இருந்த குஷ்பூ தற்போது தனது தனது உடல் எடையை குறைக்க வேண்டுமென்பதர்காக  உடற்பயிற்சிகள் செய்து இன்றைய இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உடல் எடையை குறைத்து ஜீன்ஸ் டி-ஷர்ட் அணிந்து புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |