Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாதம் UGC – NET தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

2021 டிசம்பர், 2022 ஜூன் மாதங்களில் நடைபெற இருந்த யுஜிசி – நெட் (UGC – NET) தேர்வு, வருகின்ற ஜூன் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தேசிய தேர்வு முகமை தேதிகளை இறுதி செய்தவுடன் தேர்வுக்கான முறையான அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |