Categories
மாநில செய்திகள்

ஜூன் 22 செமஸ்டருக்கான எழுத்துத்தேர்வு ஆரம்பம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதாவது 2,3,4-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 7ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோல் ஜூன் 22 ஆம் தேதி நடப்பு செமஸ்டர் எழுத்து தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |