Categories
மாநில செய்திகள்

ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதியான ஆசிரியர்கள் வருகின்ற ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் நீட்டித்து ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக https://nationalawardstoteachers. education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இதில் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |