இந்தியாவில் புதிதாக சமூக பங்குச்சந்தை ஒன்றை அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தன்னார்வ மற்றும் சமூக நிதி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதியைத் திரட்டி கொள்வதற்கான ஒரு சந்தை தான் இந்த சமூக பங்குச்சந்தை. இந்தப் பங்குச் சந்தை செபியின் கட்டுப்பாட்டில் இயங்கும். இந்தப் பங்குச் சந்தையை ஏற்படுத்துவது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க ஜூலை 20-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.
Categories