Categories
தேசிய செய்திகள்

ஜூலை-1 முதல் செல்லாது…. பணம் எடுக்க முடியாது – அதிரடி அறிவிப்பு…!!!

பெரும்பாலான வங்கிகளில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேண்ட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் மற்றும் காசோலைப் புத்தகங்கள் ஜூலை 1 முதல் செல்லாது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.

எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள் தங்கள் வங்கிக் கணக்கில் IFSC  குறியீடுகளை மாற்றிக்கொள்ளலாம். பழைய IFSC குறியீடுகளை பயன்படுத்தி ஜூலை 1க்கு பிறகு தங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |