Categories
மாநில செய்திகள்

ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் அப்துல் கலாம் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த வருடம் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறையில் சிறந்து விளங்குபவர்கள் www.awards.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |