Categories
தேசிய செய்திகள்

ஜூலை-25 க்குள் மதிப்பெண்களை கணக்கிட…. சிபிஎஸ்இ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண்களை விரைவில் கணக்கிட்டு வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் வரும் ஜூலை 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை கணக்கிடப்படவில்லை என்றால் தெரு முடிவுகள் தாமதமாக வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |