கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் ஊரடங்கு ஒன்றே சிறந்த தீர்வு என்பதை உணர்ந்த, மத்திய மாநில அரசு முழு பொது முடக்கம் அறிவித்து மக்களை முடக்கி வைத்துள்ளனர். அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சென்னையில் ஜூலை 27-ஆம் தேதி வரை போராட்டம் நடத்த தடைவிதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது சென்னையில் ஜூலை 27 வரை பேரணி ஆர்ப்பாட்டம் மனிதச்சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட கூடாது என காவல் துறை உத்தரவிட்டுள்ளது மாவட்டத்திலும் ஜூலை 31 இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.