கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி சூப்பர் விசா மூலம் பெற்றோர்,தாத்தா பாட்டியை இவர்கள் கனடாவுக்குள் அழைத்துச் செல்ல. வருகின்ற ஜூலை 4-ஆம் தேதி முதல் இந்த விதி கமலுக்கு வருகின்றது. இதன் அடிப்படையில் அவர்கள் 5 ஆண்டுகள் வரை பிள்ளைகளுடன் கனடாவில் வாழலாம். இதனை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் அனுமதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு கனடாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories