சென்னையில் ஜெபம் செய்த பெண்ணை மத போதகர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னையில் ஆவடி அருகே உள்ள ஒரு சர்ச்சில் வழக்கம் போல அனைவரும் ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஜெபம் செய்த பெண் கண்ணை மூடிய போது அங்கிருந்த மதபோதகர் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காம வெறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மதபோதகர் ஐ போலீசார் கைது செய்துள்ளனர். இதனைப் போலவே மத போதகர் பல பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனையடுத்து போலீசார் அந்த மதபோதகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.