Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி நடித்த ஹிட் படத்தில்….. முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா…..?

அஜித்துக்காக எழுதிய கதையில் ஜெயம் ரவி நடித்த ஹிட் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தல அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவருக்காக எழுதிய கதையில் ஜெயம் ரவி நடித்த ஹிட் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் அமீர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Aadhi Bhagavan (2013) | Aadhi Bhagavan Tamil Movie | Movie Reviews,  Showtimes | nowrunning

அந்த பேட்டியில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ”ஆதிபகவன்” படத்தின் கதையை முதன் முதலில் தல அஜீத்துக்காக தான் எழுதியதாகவும், பின்னர் சில காரணங்களால் இந்த படத்தில் ஜெயம் ரவி நடித்ததாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |