Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி பட இயக்குனருடன் இணையும் விஷால்… ஹீரோயின் யார் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார். 

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் கடைசியாக சக்ரா திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவு சரியான வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் விஷால் எனிமி, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Vishal's new heroine

இந்நிலையில் நடிகர் விஷாலின் அடுத்த படத்தை ஜெயம் ரவியை வைத்து ‘அடங்க மறு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளார். மேலும் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்த படத்தில் இளம் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |