Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவுடன் பேச வேண்டுமா…? சூப்பர் சான்ஸ்..!!

சென்னையில் கட்டப்பட்ட அம்மா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசுவது போன்ற தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட தனி அரங்கில் நாம் பட்டனை அழுத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்வதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |