Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்க…” அதிமுக மற்றும் அமமுக இடையே மோதல்”..!!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மற்றும் அமமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று பல்வேறு இடங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் அருகே ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பது அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

Categories

Tech |