Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த ஓபிஎஸ்…. முத்துராமலிங்க தேவர் சிலைக்கு…. 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசம்….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தினார் . பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை வழங்கி மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்த வெள்ளி கவசம் தேவரின் உருவ சிலைக்கு ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் சுப தினங்களில் அணிவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். அதிமுக சார்பிலேயே வெள்ளி கவசத்தை வழங்கி உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |