தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆளுநர் தனது உரையைத் தொடங்கிய போது முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்நிலையில் சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரையில் “ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டது தொடர்பாக உளவு அமைப்புகள் மூன்று பக்க ரகசிய அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் படித்த அமித்ஷா கடும் கோபத்தில் உள்ளதாகவும், இனி சட்டசபை கூடும் போதெல்லாம் ஜெய்ஹிந்த் என கோஷமிட்டபடி பாஜக எம்எல்ஏக்களை அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
Categories