Categories
சினிமா

ஜெய் நடிக்கும் எண்ணித் துணிக…. வெளியான ப்ரோமோ வீடியோ…. குஷியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் எஸ்.கே.வெற்றிச் செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் எண்ணித் துணிக. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்து இருக்கிறார். அதேபோன்று வில்லன் கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூழ்நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |