Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கும்?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பொருளாதார பிரச்சினைகள் எதிரொலியால் ஜெர்மனியில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதிகரிக்கும் எரிப்பொருள் விலைவாசி, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்த சந்தேகம் ஆகிய விடயங்கள் மக்களை வாட்டிவதைக்கும் நிலையில்,

இந்த வருடம் அவை பெரியளவில் போராட்டங்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் அந்த சூழ்நிலையை தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் எனவும்  அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |