Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ முதல்நிலை தேர்வு தொடர்பான அறிக்கை…. இனி இது கட்டாயம்…. தேசிய தேர்வு முகமை….!!!!

ஜே இ இ முதல்நிலை தேர்வு தொடர்பான அறிக்கையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் முதல் நிலை தேர்வு 2023 ஆம் ஆண்டு பங்கேற்பதற்கான தகுதிகளில் மாற்றமில்லை. ஆனால் ஐஐடி, என் ஐ டி, சிஎப்டிஐ- இல்சேர்க்கை பெறுவதற்கான அளவுகோலில் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

அதுவே எஸ்சி எஸ்டி மாணவர்கள் 65 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்பதை கூடுதல் தகுதியாக இணைத்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது இந்த தகுதி நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜேஇ முதல் நிலை தேர்வில் இந்த தகுதி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Categories

Tech |