பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஜன.12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வானது ஜன. 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான NIT, IIT, IIIT ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு JEE தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு jeemain.nta.nic.in
Categories