பருத்தி உழவு செய்யும் பயணி தீவிரமடைந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கரிசல்குளம், கண்மாய்பட்டி, வளையப்பட்டி, வேலாண்மறைநாடு, அப்பய நாயகர்ப்பட்டி , லட்சுமிபுரம், கிழான் மழை நாடு, கோபாலபுரம், கல்லமநாயக்கர்பட்டி, மதம் கோவில்பட்டி, தொம்பக்குளம், முத்துசாமிபுரம், நிதி குடி, எதிர் கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் ஆண்டுதோறும் மாசிமாதம் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட பருத்திகள் ஒரு குவிண்டால் 10 ஆயிரம் வரை விற்பனை ஆகியுள்ளது. இதனால் தற்போது மீண்டும் உழவுப் பணியை தொடங்கி உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.