ஒரே நேரத்தில், இரண்டு மொழிகளில் எடுக்கப்படும் கபடதாரி படத்தின் சிபிராஜ் டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வளம் வருகிறார் சிபிராஜ். இவர் தற்போது கபடதாரி படத்தின் நடித்துள்ளார். அதை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கள்ளனர். இதன் ‘டப்பிங்’ பணியை சிபிராஜ் முடித்து விட்டார். இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார், தனஞ்ஜெயன் தயாரிக்கிறார்.
இதனை பற்றி தனஞ்ஜெயன் கூறுகையில், ”ஒரே நேரத்தில், இரண்டு மொழிகளில், வெவ்வேறு நடிகர்களை வைத்து படம் தயாரிப்பது, சவாலான விஷயம். ஆனால், தயாரிப்பு செலவு, அதிகமாக குறையும். அந்தந்த திரையுலக நடிகர்களின் கால்ஷீட்டை, ஒரே நேரத்தில் பெற வேண்டியதும் முக்கியம்,” என்றார்.