Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது”…. சிறப்பாக பணியாற்றிய 8 ஆசிரியர்கள் தேர்வு….!!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 8 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசு சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி நாளை ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகரில் இருக்கும் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாஜிதா பேகம் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |