புதிய வடிவமைப்பு :
டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்கலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக காரின் முன்புறம் உள்ள கிரில் லை புதிதாக மாற்றி அமைத்துள்ளனர் . மேலும் இந்த கார்களின் வடிவமைப்பிலும் சில மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளன.
இந்த காரின் இரு பபுறத்தின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அலாய் வீல்கள், பியானோ பிளாக் ஃபினிஷ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ORVMகள் மற்றும் பிளாக்டு அவுட் ரூஃப் ஆகியவை இந்த கார்களுக்கு ஒரு சிறந்த தோற்றத்தைக் கொடுத்துள்ளது . இதைத் தவிரத்து இந்த காரின் பக்கவாட்டுகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாமல் . பின்புறம் டியாகோ மாடலில் புதிய டெயில் லைட்கள், பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சம் :
மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின்களளைக் கொண்டுள்ளது . இதன் செயல்திறன் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
மாற்றத்தால் சிரப்பு :
டிகோர் காரின் முன்புறம் மெல்லியதான ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், புதிய வடிவமைப்பை கொணட ஃபாக் லேம்ப்கள், LEDDRLகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .
டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் பக்க வாட்டில் அதிக அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. பின்புற டெயில்லைட்கள் அப்டேட் செய்யப்பட்டதோடு , இருபுறங்களிலும் பம்ப்பர்கள் ட்வீக் பொருத்தப்பட்டுள்ளது .
புதிய டிகோர் மாடலில் b.s 6 ரக 1.2 லிட்டர் அளவு கொண்ட மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . இந்த என்ஜின் 85 b.h..p.w 3 n.m.w திறன் பெற்றுள்ளது .இந்த கார்களின் விலை ரூ. 4.60 லட்சம் முதல் ரூ. 5.75 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.