Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு….!!!!

TANCET தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்.இ, எம்.பி.ஏ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான டான் செட் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்ததாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு தீரன் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான  புதிய அறிவிப்பு http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |