Categories
பல்சுவை

டான்ஸ் ஆடிய தாத்தா…. கம்புடன் விரட்டிய பாட்டி…. தரமான சம்பவம்….!!!!

இன்றைய உலகில் நாம் தினசரி இணையத்தளத்தில் காண்கிற வீடியோ காட்சிகள் பல, நம்மை சிரிக்க வைக்கிறது. அதே சமயம் சில நேரம் சிந்திக்க வைக்கிறது, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த அடிப்படையில் வயதான முதியவர் இளைஞர்களுடன் சேர்ந்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். உற்சாக நடனமாடிக் கொண்டிருக்கையில், அவரது வயதான மனைவி ஒரு கம்புடன் அவரை நோக்கி வருகிறார். அப்போது தாத்தா, பாட்டியை பார்த்த உடனே டென்ஷன் ஆகி ஓடிவிடும் காட்சி காண்போரை சிரிக்கவைத்துள்ளது.

Categories

Tech |